நடிகை சிம்ரன் | Actress Simran

சிம்ரன் (ஆங்கில மொழி: Simran, பிறப்பு:ஏப்ரல் 4, 1976) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.

சிம்ரனின் இயற்பெயர் ரிஷிபாமா இவர் மும்பையில் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர்.

தூர்தர்ஷனின் மெட்ரோ சானலில் சூப்பர் ஹிட் முகாபுலா என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதன் மூலம் இந்தி திரையுலகில் நுழைந்தார்.

1995-இல் இவரது முதல் படம் சனம் ஹர்ஜாய் தோல்விப் படமாக அமைந்தது. 1996 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியான தேரே மேரே சப்னே இவரது முதல் வெற்றிப் படமாகும்.

இதற்கிடையில் மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

இவற்றுக்குப் பிறகு 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் திரைப்படங்களில் 2000ஆம் ஆண்டு மிக அதிக சம்பளம் (75 இலட்சத்திற்கும் மேல்) வாங்கியவர் ஆவார்.

சிம்ரன் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி (2003) மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் என்ற திரைப்படமும் பல விருதுகளை பெற்று தந்தன.

இவர் தன் சிறுவயது நண்பரான தீபக் பாகாவைத் திருமணம் செய்துகொண்டார்.

தமிழ்த் திரைப்படங்கள்

YearFilm
1997V. I. P.
1997Once More
1997Nerrukku Ner
1997Poochudava
1998Kondattam
1998Aval Varuvala
1998Natpukkaga
1998Kannedhirey Thondrinal
1999Thulladha Manamum Thullum
1999Edhirum Pudhirum
1999Vaali
1999Kanave Kalaiyadhe
1999Anthapuram
1999Jodi
1999Kannupada Poguthaiya
1999Time
2000Unnai Kodu Ennai Tharuven
2000Parthen Rasithen
2000Priyamaanavale
200112B
2001Parthale Paravasam
2002Pammal K. Sambandam
2002Dhaya
2002Kannathil Muthamittal
2002Thamizh
2002Ezhumalai
2002Panchathantiram
2002Youth
2002Ramana
2002I Love You Daa
2003Pop Corn
2003Arasu
2003Kovilpatti Veeralakshmi
2003Ottran
2003Pithamagan
2004Jai
2004Udhaya
2004New
2005Kichaa Vayasu 16
2005Inidhu Inidhu Kaadhal Inidhu
2008Seval
2008Vaaranam Aayiram
2009TN-07 AL 4777
2009Ainthaam Padai
2014Aaha Kalyanam
2015Trisha Illana Nayanthara
2016Karai Oram
2017Koditta Idangalai Nirappuga
2017Thupparivaalan
2018Odu Raja Odu
2018Seemaraja
2019Petta
2020Paava Kadhaigal
2021Rocketry: Nambi Vilaivu
2021Sugar
2021Dhruva Natchathiram
2021Vanangamudi
2021Andhagan

தெலுங்கு திரைப்படங்கள்

YearFilm
1997Abbai Gari Pelli
1997Priya O Priya
1997Maa Nannaki Pelli
1998Auto Driver
1999Samarasimha Reddy
2000Annayya
2000Kalisundam Raa
2000Nuvvu Vastavani
2000Yuvaraju
2000Goppinti Alludu
2001Mrigaraju
2001Narasimha Naidu
2001Prematho Raa
2001Bava Nachadu
2001Daddy
2002Seema Simham
2003Raghavendra
2003Seetayya
2007Vijayadasami
2008Okka Magadu
2008John Appa Rao 40 plus

ஹிந்தி திரைப்படங்கள்

YearFilm
1995Sanam Harjai
1996Muqaddar
1996Bal Bramhachari
1996Angaara
1996Tere Mere Sapne
1997Agni Morcha
1997Gunda Gardi
1997Daadagiri
1999Kachche Dhaage
1999Anari No.1
1999Sirf Tum
2000Khauff
2002Aakheer
2004Yuva
2019Rocketry: The Nambi Effect

மலையாளம் திரைப்படங்கள்

YearFilm
1996Indraprastham
2007Heart Beats

கன்னட திரைப்படங்கள்

YearFilm
1997Simhada Mari
2016Alone

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

YearTitleRoleLanguageChannel
1995Superhit MuqablaHostHindiDoordarshan
2008Simran ThiraiMultiple rolesTamilJaya TV
2008Super SuperMain JudgeTamilJaya TV
2010–2012Sundarakanda TeluguGemini TV
2010–2013Jackpot (Season 2)HostTamilJaya TV
2013Dance Tamizha Dance Season IMain JudgeTamilZee Tamizh
2013–2014Agni ParavaiMadhaviTamilPuthuyugam TV
2014–presentDTD Little Masters Season IIMain JudgeTamilZee Tamizh
2015(April)Dance Tamizha Dance Season IIMain JudgeTamilZee Tamizh

வெளி இணைப்புகள்

சிம்ரன் – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *