நடிகை சிரேயா சரன் | Actress Shreya Saran

சிரேயா சரன் (ஆங்கலம்: Shreya Saran) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையை 2001 ஆம் ஆண்டு இசுதாம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார்.

2002 ஆம் ஆண்டு சந்தோசம் என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார்.

இதன் பின்னர் தெலுங்குத் திரைப்படங்களில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.

பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்பை பெற்றார். எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

மார்ச்சு 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

படங்கள்

2001நேஹா
2002பானு
2002பிரீத்தி
2002அஞ்சலி
2003கிரிஜா
2003சீதா லட்சுமி
2003தேவகி
2003பிரியா
2003ரெஷ்மா
2003ரேஷ்மா
2004அனு
2004ராணி
2004ரூப்பா
2004சனம்
2005அனு
2005மேகனா
2005கந்தி
2005சிரேயா
2005சுவராஜ்யம்
2005சத்யபாமா
2005சைலஜா
2005நீலு
2005சுவேதா
2005சுவாதி
2006சிரேயா
2006சஞ்சனா
2006பிரியா
2007பாரில் ஆடுபவர்
2007அங்கிதா
2007தமிழ்ச்செல்வி
2007ஆலியா
2007பாரில் ஆடுபவர்
2007அபிநயா
2008பிடாரிஆத
2008அஞ்சலி சகார்
2008பிரியா சேத்தி
2009பிரீத்
2009இந்து
2009சுப்புலட்சுமி
2009தன்னு
2010கீதா
2010மொனிஷா ஜக்குபாய்
2010அசுவாத்தி
2010தீப்தி
2010கேசினோவில் ஆடுபவர்
2010கல்பனா
2010அனு
2011பிரியா
2012சமீரா
2012நிஷா
2012நந்தினி
2012பாரு
2013பார்வதி
2013மகாராணி அம்மன்மணிசந்திரவதி
2013பவித்ரா

வெளி இணைப்புகள்

நடிகை சிரேயா சரன் – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *