நடிகை நித்யா மேனன் | Actress Nithya Menen

நித்யா மேனன் (பிறப்பு:ஏப்ரல் 8, 1988) இந்தியத் திரைப்பட நடிகையும் பின்னணிப் பாடகியுமாவார். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் குண்டே ஜாரி கல்லந்தய்யிந்தி மற்றும் மல்லி மல்லி இடி ராணி ரோஜு ஆகிய இரு தெலுங்கு படம் நடித்து பிலிம்ஃபேர் விருதுகளையும் வென்றார்.

ஆரம்ப வாழ்க்கை

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாளக் குடும்பத்தில் பிறந்தவர். அவர் மணிப்பால் பல்கலைகழகத்தில் இதழியல் படித்திருக்கிறார்.

தான் திரைத்துறையில் நடிப்பதற்கு விரும்பியது கிடையாது பத்திரிக்கையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைகாட்சி பேட்டியில் கூறியிருந்தார்.

ஆனால் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததினால் புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார். இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள்.

நடித்துள்ள திரைப்படங்கள்

1998The Monkey Who Knew Too Much
2006Seven O’ Clock
2008Akasha Gopuram
2009Josh
Vellathooval
Kerala Cafe
Angel John
2010Apoorvaragam
Anwar
2011Ala Modalaindi
Urumi
180 / Nootrenbadhu
Violin
Veppam
Aidondla Aidu
Makaramanju
2012Ishq
Thalsamayam Oru Penkutty
Karmayogi
Doctor Innocent Aanu
Bachelor Party
Ustad Hotel
Poppins
2013Okkadine
Jabardasth
Myna
Gunde Jaari Gallanthayyinde
2014Malini 22 Palayamkottai
Bangalore Days
2015Malli Malli Idi Rani Roju
JK Enum Nanbanin Vaazhkai
100 Days of Love
S/O Satyamurthy
Kanchana 2
O Kadhal Kanmani
Rudramadevi
201624
Okka Ammayi Thappa
Kotigobba 2/Mudinja Ivana Pudi
Janatha Garage
Iru Mugan
2017Mersal
2018Awe
Geetha Govindam
2019NTR Kathanayakudu
Praana
Mission Mangal
2020Psycho
2021Kolaambi
Gamanam
Ninnila Ninnila
Navarasa

வெளி இணைப்புகள்

நடிகை நித்யா மேனன் – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *