அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் மூலவர்:மல்லிகார்ஜுனர்,( ஸ்ரீ சைலநாதர், ஸ்ரீபர்ப்பதநாதர்)அம்மன்/தாயார்:பிரமராம்பாள், பருப்பநாயகிதல விருட்சம்:மருதமரம், திரிபலாதீர்த்தம்:பாலாநதிபுராண பெயர்:திருப்பருப்பதம்ஊர்:ஸ்ரீசைலம்மாவட்டம்:கர்நூல்மாநிலம்:ஆந்திர பிரதேசம் பாடியவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் தேவாரப்பதிகம் சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான் இடுமணி யெழிலானை யேறல…