நடிகை ரம்யா பாண்டியன் | Actress Ramya Pandian

ரம்யா பாண்டியன் (Ramya Pandian) என்பவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி பிரமுகர் ஆவார். இவர் 2015 ஆம் ஆண்டு முதல் ஜோக்கர், ஆண் தேவதை போன்ற சில திரைப்படங்களில்…

நடிகை ரம்யா கிருஷ்ணன் | Actress Ramya Krishnan

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் நடித்துள்ளார். வாழ்க்கை வரலாறு ரம்யா கிருஷ்ணன் 1967 செப்டம்பர் 15…

நடிகை ரம்பா | Actress Rambha

ரம்பா (பிறப்பு: சூன் 5, 1974) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். அவருடைய இயற்பெயர் விசயலட்சுமி ஆகும். திரைப்படத்திற்காகத் தனது பெயரை முதலில் அம்ரிதா எனவும், பின் ரம்பா எனவும் மாற்றி…

ரகுல் பிரீத் சிங் | Rakul Preet Singh

ரகுல் பிரீத் சிங் (பிறப்பு 10 அக்டோபர் 1990) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார். இவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும்…

நடிகை ஷாலினி | Actress Shalini

குழந்தை நட்சத்திரம் ஷாலினி (பிறப்பு: நவம்பர் 20, 1979) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் பேபி சாலினி என்ற பெயரில் குழந்தை நட்சத்திரமாகத் தமிழ்த் திரைக்கு அறிமுகமானார். தனது மூன்றாவது வயதில்…

ஜெ. ஜெயலலிதா | J. Jayalalithaa

ஜெ. ஜெயலலிதா (24 பிப்ரவரி 1948 – 5 டிசம்பர் 2016), முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து…

லட்சுமி ராமகிருஷ்ணன் | Lakshmy Ramakrishnan

லட்சுமி ராமகிருஷ்ணன் என்பவர் இந்தியாவைச் சேர்ந்த திரைப்பட நடிகையும், இயக்குனரும் ஆவார். 2006 ஆம் ஆண்டில் மலையாளத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்படத் துறையில் துணை வேடங்களில் நடித்து வருகிறார். பணி இவர் ஆடை…

வனிதா விஜயகுமார் | Vanitha Vijayakumar

வனிதா விஜயகுமார் என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரின் மகள்…

நடிகை மீரா மிதுன் | Actress Meera Mitun

மீரா மிதுன், ஒரு இந்திய வடிவழகி மற்றும் நடிகை ஆவார். துவக்க வாழ்கை மீரா மிதுன் சென்னையில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பயின்றார், பின்னர்…