தமிழர் உலகம்

இரண்டாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola II

விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும்…

விக்கிரம சோழன் – Vikrama Chola

முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக விக்கிரம சோழன் பதவியேற்றார். இவர் முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்தவர் ஆவார். கங்கை கொண்ட சோழபுரத்தில் இவர்…

முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I

அதிராஜேந்திர சோழர், சோழ மன்னராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே வாரிசு அற்ற நிலையில் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் சோழ நாடு ஆளப்பட்டு வந்தது. நேரடி ஆண் வாரிசு…

அதிராஜேந்திர சோழன் – Athirajendra Chola

வீரராஜேந்திர சோழரின் மறைவைத் தொடர்ந்து சோழ மன்னராக அதிராஜேந்திர சோழர் பதவியேற்றார். அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவார்.  தந்தை இருந்த காலத்திலேயே சோழ இளவரசராக இவருக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதிராஜேந்திர…

வீரராஜேந்திர சோழன் – Virarajendra Chola

இரண்டாம் இராஜேந்திர சோழனின் மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக வீரராஜேந்திர சோழன் கி.பி 1063ஆம் ஆண்டு பதவியேற்றார். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திர சோழன் தந்தைக்கு முன்னரே இறந்துவிட்டதால்…

இரண்டாம் இராஜேந்திர சோழன் – Rajendra Chola II

வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது சோழப் பேரரசின் எல்லைகளில் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் பல போர்கள் நடந்தன. கி.பி. 1054ல் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் நடந்த ஒரு…

இராஜாதிராஜ சோழன் – Rajadhiraja Chola

கடாரம் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழரின் மறைவுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னராக முடிசூடியவர் இராஜாதிராஜ சோழன் ஆவர். இவர் இராஜேந்திர சோழனின் முதல் மகன் இல்லாவிடினும் இவரின் திறமையைக் கண்டு இராஜேந்திர…

குடவோலை முறை

குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள்…

இராஜேந்திர சோழன் – Rajendra Chola I

இடைக்காலச் சோழர்களில் ஒருவரான இராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவியவரும், முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னனும் ஆவார்….

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில். வைஷ்ணவ திருக்கோயில்களில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் திருக்கோயில்….