கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிவரும் கதாநாயகன், குடிப்பழக்கத்தால் அந்தப் பணியிலிருந்து மாற்றப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வேலைக்கு அமர்த்தப்படுகிறார். இந்நிலையில் அங்கு சமூக விரோதிகளால் சிறுவர்களை வைத்து நடத்துப்படும் போதைப் பொருள் பற்றித்…