September 1, 2019 மூன்றாம் இராஜராஜ சோழன் – Rajaraja III மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி 1216ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். சோழ மன்னர்களின் வரிசையில் வந்த இவர் நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் அற்ற…