October 17, 2019 மூன்றாம் ராஜேந்திர சோழன் – Rajendra Chola III சோழர்களின் வழக்கப்படி மூன்றாம் இராஜேந்திர சோழன் கி.பி 1246ல் சோழர்களின் இளவரசனாக பதவியேற்றார். அவரின் தந்தை மூன்றாம் இராஜராஜ சோழன் திறமையற்றவராக விளங்கியதால் பெயரளவிற்கே அவர் சோழ மன்னனாக விளங்கினார். உண்மையில் ஆட்சியும்…