பிற்காலப் பாண்டியர்கள் II

விக்கிரம பாண்டியன் பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் விக்கிரம பாண்டியன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பெற்ற விக்கிரம பாண்டியன்…

சடையவர்மன் வீரபாண்டியன்

சடையவர்மன் வீரபாண்டியன் பாண்டிய மன்னன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியனின் மகன் ஆவான்.இவன் மெய்க்கீர்த்திகள் ‘பூமடந்தையும்,சயமடந்தையும்’ எனத் தொடங்கும். மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் மாறவர்மன் பராக்கிரம பாண்டியனிடமிருந்து மதுரையை கைப்பற்ற எண்ணி மதுரையை முற்றுகையிட்டான்…

சடையவர்மன் குலசேகர பாண்டியன்

கி.பி. 1162ல் பாண்டிய நாட்டின் தென் பகுதியான கீழ்வேம்ப நாட்டில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மன்னனாகப் பதவியேற்றான். கீழ்வேம்ப நாடு என்பது தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தையும் அதை ஒட்டிய பகுதிகளையும் உள்ளடக்கியது. மதுரையில்…

பிற்காலப் பாண்டியர்கள் I

பிற்காலப் பாண்டியர்களில் முதல் பாண்டிய மன்னனான மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பிற்காலப் பாண்டிய மன்னர்கள் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்களாக கப்பம் செலுத்தி…

மூன்றாம் இராஜசிம்மன்

பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்த மகன் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னனாக முடிசூடிக்கொண்ட இவன்…

பராந்தகப் பாண்டியன்

திருப்புரம்பியம் போர் பாண்டிய மன்னன் இரண்டாம் வரகுண பாண்டியன் திருப்புரம்பியம் போரில் ஆதித்த சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டில் தொடர்ந்து உள்நாட்டு குழப்பங்கள் ஏற்படலாயின. இதைத் தொடர்ந்து கி.பி. 880ம் ஆண்டு…

சீவல்லபன்

வரகுணப்பாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகியன…