முதலாம் விக்ரமாதித்யன்

இரண்டாம் புலிகேசி கி.பி. 630ம் ஆண்டு சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது போர் தொடுத்தான். முதலாம் மகேந்திரவர்ம பல்லவனின் ஆட்சிக்காலத்தில் காஞ்சியின் மீது இந்தப் படையெடுப்பு நடைபெற்றது. இரண்டாம்…

இரண்டாம் புலிகேசி

சாளுக்கியப் பேரரசை ஆண்ட மன்னர்களுள் இரண்டாம் புலிகேசி மிகவும் புகழ்பெற்ற மன்னனாவான். இரண்டாம் புலிகேசி கி.பி. 610ம் ஆண்டு முதல் கி.பி.642ம் ஆண்டு வரையில் சாளுக்கிய பேரரசின் மன்னனாக ஆட்சிபுரிந்தான். இரண்டாம் புலிகேசியின்…

மங்களேசன்

சாளுக்கிய மன்னன் முதலாம் கீர்த்திவர்மன் இறந்தபோது இவனின் மகன் இரண்டாம் புலிகேசி சிறுவனாக இருந்த காரணத்தால் முதலாம் கீர்த்திவர்மனின் தம்பி மங்களேசன் பகர ஆளுனராக சாளுக்கிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். மங்களேசன் கி.பி.596ம்…

முதலாம் கீர்த்திவர்மன்

முதலாம் புலிகேசிக்குப் பின்னர் முதலாம் கீர்த்திவர்மன் என்பவன் சாளுக்கிய அரசின் மன்னராகப் பதவியேற்றான். முதலாம் கீர்த்திவர்மன் கி.பி. 566ம் ஆண்டு முதல் கி.பி.597ம் ஆண்டு வரையில் சாளுக்கிய நாட்டை ஆண்டான். இவனின் இயற்பெயர்…

முதலாம் புலிகேசி

மன்னன் முதலாம் புலிகேசி தென்இந்தியாவை ஆண்ட புழ்பெற்ற அரச வம்சமான சாளுக்கிய அரச வம்சத்தின் முதல் மன்னன் ஆவான். மேலும் முதலாம் புலிகேசிதான் சாளுக்கிய அரச மரபை துவக்கி வைத்தவனும் ஆவான். மன்னன்…

களப்பிரர்கள் வரலாறு

களப்பிரர்கள் என்பவர்கள் தென்னிந்தியாவை ஆண்ட மற்றும் ஒரு மன்னர் பரம்பரையினர் ஆவர். களப்பிரர்கள் தென்னிந்தியாவை கி.பி. 250ம் ஆண்டு முதல் கி.பி. 600ம் ஆண்டு வரையில், சற்றேறக்குறைய 350 ஆண்டுகள் அண்டுவந்துள்ளனர். களப்பிரர்கள்…

முத்தரையர் வரலாறு

முத்தரையர் என்பவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி புரிந்த வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் ஓர் குறுநில மன்னர்கள் ஆவார்கள். முத்தரையர் பரம்பரையில் வந்த மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் காவிரி ஆற்றை ஒட்டிய செழிப்பான பல ஆற்றோரப்…

பல்லவர்கள் வரலாறு

பல்லவர்கள் தமிழ்நாட்டை மூவேந்தர்கள் அல்லாது ஆண்ட மற்றும் ஒரு புகழ்பெற்ற அரச பரம்பரையினர். பல்லவர்கள் கி.பி. 300ம் ஆண்டு முதல் கி.பி. 897ம் ஆண்டு வரையில் தமிழ்நாட்டையும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் இலங்கையையும்…

பிற்காலப் பல்லவர்கள்

தந்திவர்ம பல்லவன் தந்திவர்ம பல்லவன் கி.பி 777ம் ஆண்டு முதல் கி.பி.830ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டின் மன்னராக ஆட்சி புரிந்தான். இவன் இரண்டாம் நந்திவர்மனின் மகனாவான். இவனை பாரத்வாஜ கோத்திரத்தின் வழித்தோன்றிய…

இரண்டாம் நந்திவர்மன்

பல்லவ மன்னன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் கி.பி.731ம் ஆண்டில் மேலைக் கங்க நாட்டின் மீது போர் தொடுத்தான். மேலை கங்க மன்னன் சிறீபுருசனுக்கும் இரண்டாம் பரமேசுவரவர்மனுக்கும் இடையில் இந்தப் போர் நடைபெற்றது. விலந்து என்ற…