அருள்மிகு கோவர்த்தநேசன் திருக்கோயில் மூலவர்:கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன்அம்மன்/தாயார்:சத்யபாமா நாச்சியார்தீர்த்தம்:இந்திர தீர்த்தம், கோவர்த்தண தீர்த்தம், யமுனா நதிஊர்:மதுராமாவட்டம்:மதுராமாநிலம்:உத்திர பிரதேசம் பாடியவர்கள்: பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய 5 ஆழ்வார்களால் மொத்தம் 50…