மதுரை கள்ளழகர் திருக்கோயில் | Kallalagar Temple

மதுரை கள்ளழகர் திருக்கோயில் மூலவர்:பரமஸ்வாமிஉற்சவர்:சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லிஅம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவிதல விருட்சம்:ஜோதி விருட்சம், சந்தனமரம்.தீர்த்தம்:நூபுர கங்கைபுராண பெயர்:திருமாலிருஞ்சோலைஊர்:அழகர்கோவில்மாவட்டம்:மதுரைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் மங்களாசாசனம் பெரியாழ்வார், ஆண்டாள், பேயாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் சிந்துரச்…

மதுரை கூடலழகர் திருக்கோயில் | Koodalazhagar Temple

மதுரை கூடலழகர் திருக்கோயில் மூலவர்:கூடலழகர்உற்சவர்:வியூகசுந்தரராஜர்அம்மன்/தாயார்:மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லிதல விருட்சம்:கதலிதீர்த்தம்:ஹேமபுஷ்கரிணி.புராண பெயர்:திருக்கூடல்ஊர்:மதுரைமாவட்டம்:மதுரைமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள் பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாஸனம் அடியோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு வடிவாய்நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு…

நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் | Nindra narayana perumal Temple

அருள்மிகு நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் மூலவர்:நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)அம்மன்/தாயார்:செங்கமலத்தாயார்(கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி)தீர்த்தம்:பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதிஆகமம்/பூஜை :வைகானஸ ஆகமம்புராண பெயர்:திருத்தங்கல்ஊர்:திருத்தங்கல்மாவட்டம்:விருதுநகர்மாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்…

தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் | Thothadri Nathan Temple

அருள்மிகு தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் மூலவர்:தெய்வநாதன், வானமாமலை(தோத்தாத்ரிநாதர்).அம்மன்/தாயார்:வரமங்கை தாயார்.தல விருட்சம்:மாமரம்,தீர்த்தம்:சேற்றுத்தாமரைபுராண பெயர்:வானமாமலை, திருவரமங்கைஊர்:நாங்குனேரிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் ஏனமாய் நிலம் கீண்ட என்னப்பனே கண்ணா என்றும் என்னையாளுடை வான நாயகனே மணி மாணிக்கச் சுடரே…

அழகிய நம்பிராயர் திருக்கோயில் | Azhagia Nambirayar Temple

அருள்மிகு அழகிய நம்பிராயர் திருக்கோயில் மூலவர்:வைஷ்ணவ நம்பிஅம்மன்/தாயார்:குறுங்குடிவல்லி நாச்சியார்தீர்த்தம்:திருப்பாற்கடல், பஞ்சதுறைபுராண பெயர்:திருக்குறுங்குடிஊர்:திருக்குறுங்குடிமாவட்டம்:திருநெல்வேலிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார் கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும் பழம் புரண்டு வீழ வாளை…

திருவாழ்மார்பன் திருக்கோயில் | Tiru Vazh Marban Temple

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில் மூலவர்:திருவாழ்மார்பன்உற்சவர்:ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசன்அம்மன்/தாயார்:கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமிதீர்த்தம்:லட்சுமி தீர்த்தம் என்ற புஷ்கரிணிபுராண பெயர்:திருவண்பரிசாரம்ஊர்:திருப்பதிசாரம்மாவட்டம்:கன்னியாகுமரிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: நம்மாழ்வார் மங்களாசாசனம் வருவார் செல்வார் பரிவாரத்திருந்த என் திருவாழ் மார்வற்கு…

ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் | Adikesava Perumal Temple

அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மூலவர்:ஆதிகேசவ பெருமாள்அம்மன்/தாயார்:மரகதவல்லி நாச்சியார்.தீர்த்தம்:கடல் வாய் தீர்த்தம், வாட்டாறு, ராம தீர்த்தம்ஊர்:திருவட்டாறுமாவட்டம்:கன்னியாகுமரிமாநிலம்:தமிழ்நாடு பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் வாட்டாற்றானடி வணங்கி மாஞலப் பிறப்பறுப்பான் கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானை…

அனந்த பத்மநாபன் திருக்கோயில் | Anantha Padmanabhan Temple

அருள்மிகு அனந்த பத்மநாபன் திருக்கோயில் மூலவர்:அனந்த பத்மநாபன்அம்மன்/தாயார்:ஸ்ரீ ஹரிலஷ்மிதீர்த்தம்:மத்ஸ்ய, பத்ம, வராஹ தீர்த்தங்கள்ஊர்:திருவனந்தபுரம்மாவட்டம்:திருவனந்தபுரம்மாநிலம்:கேரளா பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் கெடும் இடராயவெல்லாம் கேசவா வென்னும்-நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுககில்லார் விடமுடையரவின் பள்ளி…

பாம்பணையப்பன் திருக்கோயில் | Pambanai Appan Temple

அருள்மிகு பாம்பணையப்பன் திருக்கோயில் மூலவர்:பாம்பணையப்பன் (கமலநாதன்)அம்மன்/தாயார்:கமலவல்லி நாச்சியார்தீர்த்தம்:பம்பை தீர்த்தம்புராண பெயர்:திருவண்வண்டூர்ஊர்:திருவண்வண்டூர்மாவட்டம்:ஆலப்புழாமாநிலம்:கேரளா பாடியவர்கள்: மங்களாசாசனம் நம்மாழ்வார் இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள் விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண் வண்டூர் கடலின் மேனிப் பிரான்…

பந்தனம் திட்டா திருக்குறளப்பன் திருக்கோயில் | Tirukuralappan Temple

அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில் மூலவர்:திருக்குறளப்பன் (பார்த்தசாரதி)அம்மன்/தாயார்:பத்மாசனிதீர்த்தம்:வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணிபுராண பெயர்:ஆரம்முளாஊர்:திருவாறன் விளைமாவட்டம்:பந்தனம் திட்டாமாநிலம்:கேரளா பாடியவர்கள் மங்களாசாசனம் நம்மாழ்வார் ஆகுங்கொல் ஐயமொன்றின்றி அகலிடம் முற்றவும் ஈரடியே ஆகும் பரிசு நிமிர்ந்த திருக்குறளப்பன் அமர்ந்து உறையும்…