அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோயில் மூலவர்:சிவலோகத்தியாகர், சிவலோக தியாகேசர்உற்சவர்:திருஞான சம்பந்தர்அம்மன்/தாயார்:திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகிதல விருட்சம்:மாமரம்தீர்த்தம்:பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்புராண பெயர்:சிவலோகபுரம், நல்லூர்பெருமணம், திருமண நல்லூர்…