ஜோதிகா | Jyothika

ஜோதிகா (Jyothika பிறப்பு – அக்டோபர் 18, 1978, மும்பை), இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நக்மா இவரது மாற்றுத் தந்தை சகோதரி ஆவார். பொதுவான தாய் சீமா. நடிகர் சூர்யாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

  • 1999 – வாலி
  • 2000 – பூவெல்லாம் கேட்டுப்பார்
  • 2000 – சிநேகிதியே
  • 2000 – முகவரி
  • 2000 – உயிரிலே கலந்தது
  • 2000 – ரிதம்
  • 2000 – குஷி
  • 2001 – தெனாலி
  • 2001 – ஸ்டார்
  • 2001 – 12 பி
  • 2001 – டும் டும் டும்
  • 2001 – பூவெல்லாம் உன் வாசம்[2]
  • 2002- 123
  • 2002 – லிட்டில் ஜான்
  • 2002 – ராஜா
  • 2003 – பிரியமான தோழி
  • 2003 – தூள்
  • 2003 – காக்க காக்க
  • 2003 – த்ரீ ரோசஸ்
  • 2003 – திருமலை
  • 2004 – மன்மதன்
  • 2004 – பேரழகன்
  • 2004 – அருள்
  • 2005 – சந்திரமுகி
  • 2005 – மாயாவி
  • 2005 – ஜூன் ஆர்
  • 2006 – சரவணா
  • 2006 – சில்லுனு ஒரு காதல்
  • 2006 – வேட்டையாடு விளையாடு
  • 2007 – மொழி
  • 2015 – 36 வயதினிலே
  • 2018 – காற்றின் மொழி
  • 2020 – பொன்மகள் வந்தாள்

விருதுகள்

  • சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது (1999, வாலி)
  • சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது (2004, பேரழகன்)

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *