நயன்தாரா | Nayanthara

நயன்தாரா (Nayanthara, பிறப்பு: நவம்பர் 18, 1984; இயற்பெயர் – டயானா மரியா குரியன்), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 2003-ம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். இவர் பெண்களை மையமாகக் கொண்டிருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார், இதனால் இவர் தமிழ் சினிமாவில் 2010களில் தொடங்கி இன்று வரை பெண் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படுகிறார்.

நயன்தாரா நடித்த தமிழ்ப்படங்கள்

ஆண்டுதிரைப்படங்கள்
2005ஐயா
 சந்திரமுகி
 சிவகாசி
 கஜினி
2006கள்வனின் காதலி
 வல்லவன்
 தலைமகன்
 
2007சிவாஜி
 பில்லா
2008யாரடி நீ மோகினி
 குசேலன்
 சத்யம்
 ஏகன்
2009வில்லு
 ஆதவன்
2010பாஸ் என்கிற பாஸ்கரன்
 கோவா
2013ராஜா ராணி
 ஆரம்பம்
 எதிர்நீச்சல்
2014இது கதிர்வேலன் காதல்
2015இது நம்ம ஆளு
 மாசு என்கிற மாசிலாமணி
 தனி ஒருவன்
 நானும் ரௌடி தான்
 நண்பேன்டா
 நைட் ஷோ
 மாயா
2016திருநாள்
 இருமுகன்
 காஷ்மோரா
2017கொலையுதிற்காலம்
 வேலைக்காரன்
 டோரா
 வாசுகி
 அறம்
2018காத்துவாக்குல ரெண்டு காதல்
 கோலமாவு கோகிலா
 இமைக்கா நொடிகள்
2019விசுவாசம்
 மிஸ்டர் லோக்கல்
 பிகில்

நயன்தாரா நடித்த மலையாளப் படங்கள்

 • மனசினக்கரே
 • விஸ்மயதும்பத்து
 • நாட்டுராஜாவு
 • தஸ்கரவீரன்
 • ராப்பகல்
 • 20/20
 • பாடிகார்ட்

நயன்தாரா நடித்த தெலுங்குப் படங்கள்

 • லக்ஷ்மி
 • பாஸ்
 • யோகி
 • துபாய் சீனு
 • துளசி
 • கதாநாயகடு
 • சத்யம்
 • அதுர்ஸ்
 • ஆஞ்சநேயலு

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *