சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித் து வரும் பிரபலமான இந்திய நடிகர். 1980 களில் தமிழ் திரைப்பட துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். 1981 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பன்னீர் புஷ்பங்கலில் நடிகர் அறிமுகமானார். இது வரை 275 படங்களுக்கும் மேல் நடித்து உள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
சுரேஷ் சென்னையில் வளர்க்கப்பட்டு, ஆக்ஸ்போர்டு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் படித்தார். அவருக்கு நிகில் என்ற ஒரு மகன் இருக்கிறார்
நடித்த திரைப்படங்கள்
1981 | பன்னீர் புஷ்பங்கள் |
---|---|
2017 | அவள் |
2017 | பார்ட்டி |
வெளி இணைப்புகள்
நடிகர் சுரேஷ் – விக்கிப்பீடியா