நடிகர் தம்பி ராமையா | Actor Thambi Ramaiah

தம்பி ராமையா என்பவர் தமிழகத் திரைப்படத்துறையின் நடிகரும் இயக்குனரும் ஆவார். வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா. அழகப்பன் என்னும் படத்தை இவர் இயக்கி உள்ளார். இவர் கும்கி, கழுகு, தலைவா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மைனா திரைப்படத்தில் இவரின் நடிப்புக்காக இவர் துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றுள்ளார். இவர் பொதுவாக நகைச்சுவை வேடங்களில் நடிக்கிறார். இவர் பாடலாசிரியராகவும் பணியாற்றுகின்றார்.

திரைத்துறையில்

தொடக்ககாலத்தில், உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.. முதலில், மலபார் போலிஸ் என்ற படத்தில் நடித்தார்.

திரைப்படவியல்

நடிகராக

1999 மலபார் போலீஸ்
2001 மனுநீதி
2004 ஜோர் (திரைப்படம்)
2005 கோடம்பாக்கம்
பம்பரக்கண்ணாலே
வெற்றிவேல் சக்திவேல்
ஆறு
2006 கோவை பிரதர்ஸ்
இம்சை அரசன் 23ம் புலிகேசி (திரைப்படம்)
நீ வேணும்டா செல்லம்
சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)
தலைமகன் (திரைப்படம்)
வாத்தியார்
தகப்பன்சாமி
2007 மா மதுரை
தொட்டால் பூ மலரும்
ஓரம் போ
பிறகு
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
தீக்குச்சி
கிமு
2009 குரு என் ஆளு (திரைப்படம்)
மலை மலை (திரைப்படம்)
ஓடிப்போலாமா
2010 மகனே என் மறுமகனே
மைனா
மந்திரப் புன்னகை
2011 நஞ்சுபுரம்
ஆயிரம் விளக்கு
வாகை சூட வா
ஒஸ்தி
ராஜபாட்டை
2012 வேட்டை
அம்புலி (2012 திரைப்படம்)
கழுகு
பேச்சியக்கா மறுமகன்
பாண்டி ஒலிபெருக்கி நிலையம்
மன்னாரு
சாட்டை (திரைப்படம்)
தாண்டவம் (திரைப்படம்)
நீர்பறவை
கும்கி
2013 லோக்பால்
மதில் மேல் பூனை
மூன்று பேர் மூன்று காதல்
கீரிப்பிள்ளை
நேரம்
சும்மா நச்சுன்னு இருக்கு
ஆப்பிள் பெண்ணே
2014 ஜில்லா
வீரம்
புலிவால் (திரைப்படம்)
வு
நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)
நெடுஞ்சாலை (திரைப்படம்)
என்னமோ நடக்குது
உன் சமையலறையில்
அதிதி
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
அமர காவியம் (2014 திரைப்படம்)
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
வானவராயன் வல்லவராயன்
ரெட்டை வாலு
யான்
நெருங்கி வா முத்தமிடாதே (திரைப்படம்)
கானா கிறுக்கன்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா
காவியத் தலைவன்
காடு
2015 இசை (திரைப்படம்)
சண்டமாருதம்
வஜ்ரம்
என் வழி தனி வழி
சேர்ந்து போலாமா
கொம்பன்
கங்காரு
இனிமே இப்படித்தான்
தனி ஒருவன்
அதிபர் (திரைப்படம்)
ஸ்ட்ராபெரி
யட்சன் (திரைப்படம்)
மாங்கா
புலி
சிவப்பு
திரைப்பட நகரம்
வேதாளம் (திரைப்படம்)
2016 அழகு குட்டி செல்லம்
பேய்கள் ஜாக்கிரதை
சாகசம் (திரைப்படம்)
வெற்றிவேல் (திரைப்படம்)
அப்பா
தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்
இருமுகன் (திரைப்படம்)
தொடரி (திரைப்படம்)
விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்
2017 பைரவா (திரைப்படம்)
கோடிட்ட இடங்களை நிரப்புக
எனக்கு வாய்த்த அடிமைகள்
குற்றம் 23
முப்பரிமாணம் (2017 திரைப்படம்)
மொட்ட சிவா கெட்ட சிவா
டோரா
சங்கிலி புங்கிலி கதவத் தொற
தொண்டன்
வனமகன் (திரைப்படம்‌)
விழித்திரு (திரைப்படம்)
12-12-1950
Palli Paruvathile
Velaikkaran
2018 தானா சேர்ந்த கூட்டம்
Maniyar Kudumbam
பில்லா பாண்டி (திரைப்படம்)
2019 விசுவாசம் (திரைப்படம்)
திருமணம்
விளம்பரம்
பொட்டு
அகவன்
மிஸ்டர். லோக்கல்
திருட்டு கல்யாணம்’
100% காதல்
அடுத்த சாட்டை

இயக்குனராக

2000 மனுநீதி
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
2018 மணியார் குடும்பம்

பாடகராக

2013 Vu
2010 ஒரு கூடை முத்தம்
2010 ஒரு கூடை முத்தம்

இயக்கியவை

2000 மனுநீதி
2008 இந்திரலோகத்தில் நா. அழகப்பன்

வெளி இணைப்புகள்

நடிகர் தம்பி ராமையா – விக்கிப்பீடியா

Actor Thambi Ramaiah – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *