பி. ஆர். பந்துலு (Boodgur Ramakrishnaiah Panthulu, B. R. Panthulu, 26 சூலை 1911 – 8 அக்டோபர் 1974) தென்னிந்தியாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராவார்.
திரைப்படத் துறை பங்களிப்புகள்
நடித்த திரைப்படங்கள்
ராஜபக்தி (1937)
தானசூர கர்ணா (1940)
திலோத்தமா (1940)
விஜயலட்சுமி (1946)
நாம் இருவர் (1947)
பக்த ஜனா (1948)
சம்சார நௌகா (1948)
மச்சரேகை (1950)
சின்னத்துரை (1952)
பணம் (1952)
ஆசை மகன் (1953)
மாமியார் (1953)
மருமகள் (1953)
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி (1954)
கற்கோட்டை (1954)
விளையாட்டு பொம்மை (1954)
செல்லப்பிள்ளை (1955)
டாக்டர் சாவித்திரி (1955)
தயாரித்து இயக்கிய திரைப்படங்கள்
தங்கமலை ரகசியம் (1957)
சபாஷ் மீனா (1958)
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
குழந்தைகள் கண்ட குடியரசு (1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பலே பாண்டியா (1962)
கர்ணன் (1964)
முரடன் முத்து (1964)
ஆயிரத்தில் ஒருவன் (1965)
நம்ம வீட்டு மகாலட்சுமி (1966)
எங்க பாப்பா (1966)
நாடோடி (1966)
ரகசிய போலீஸ் 115 (1968)
தேடிவந்த மாப்பிள்ளை (1970)
கங்கா கௌரி (1973)
ஸ்கூல் மாஸ்டர் (1973)
தயாரிப்பு மட்டும் செய்த திரைப்படம்
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி 1954
கடவுள் மாமா (1974)
இயக்கம் மட்டும் செய்த திரைப்படம்
சங்கிலித்தேவன் (1960)
பெற்ற விருதுகளும், சிறப்புகளும்
கலைமாமணி விருது
வெளி இணைப்புகள்
நடிகர் பி. ஆர். பந்துலு – விக்கிப்பீடியா
Actor B. R. Panthulu – Wikipedia