போண்டாமணி தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். நூற்றி எழுபத்தியைந்து திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன் என்பதாகும். இவருடன் உடன் பிறந்த 16 நபர்களில் 8 நபர்கள் இலங்கை இனக்கலவரத்தில் இறந்து விட்டார்கள்.
வாழ்க்கை வரலாறு
எம்.மாரிமுத்து செட்டியார் – மகேஷ்வரி தம்பதியரின் மகனாக போண்டாமணி 15 செப்டம்பர் 1963ல் பிறந்தார். இவருடைய தாயகம் இலங்கையில் உள்ள மன்னார் பகுதியாகும். அங்கு மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நடிகனாகும் வாய்ப்பு உள்ளதென இலங்கையிலிருந்து அகதியாக இராமேஷ்வரம் வந்து நடிகனார்.
படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகர் போண்டா மணி – விக்கிப்பீடியா