நடிகர் விக்னேஷ் | Actor Vignesh

விக்னேஷ் (பிறப்பு 9 ஏப்ரல் 1971) என்பவர் தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இந்தியாவில் தமிழ்நாடு ஈரோட்டில் பிறந்தவர்.


கிழக்குச் சீமையிலே, காதலி, ராமன் அப்துல்லா, வேலை, அப்பு, என்னை தாலாட்ட வருவாளா, சூரி மற்றும் ஆச்சார்யா (திரைப்படம்) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


பாலா இயக்கத்தில் சேது திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றார்.

நடித்த திரைப்படங்கள்

1992 சின்னத்தாயி
1993 அம்மா பொண்ணு
கிழக்குச் சீமையிலே
உழவன்
1995 பசும்பொன்
மனதிலே ஒரு பாட்டு
முத்து குளிக்க வாரிகலா
செல்லக்கண்ணு
நாடோடி மன்னன்
மண்ணுக்கு மரியாதை
1996 வெற்றி முகம்
டேக் இட் ஈசி ஊர்வசி
1997 பொங்கலோ பொங்கல்
காதலி
காதல் பலி
ராமன் அப்துல்லா
1998 வேலி
கண்ணெதிரே தோன்றினாள்
1999 சுயம்வரம் (1999 திரைப்படம்)
புது குடித்தனம்
2000 அப்பு
நீ எந்தன் வானம்
2003 என்னை தாலாட்ட வருவாளா
சூரி
வாணி மகால்
2005 உள்ளக் கடத்தல்
ஆதிக்கம் (திரைப்படம்)
2006 ஆச்சார்யா (திரைப்படம்)
2008 மலரினும் மெல்லிய
2009 குடியரசு
ஈசா
2010 கௌரவர்கள் (திரைப்படம்)
2013 புவனக்காடு
2016 அவன் அவள்
2018 ஆருத்ரா
அன்புக்கு பஞ்சமில்லை

வெளி இணைப்புகள்

நடிகர் விக்னேஷ் – விக்கிப்பீடியா

Actor Vignesh – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.