நடிகை கௌதமி | Actress Gautami

கௌதமி (பிறப்பு 2 ஜூலை 1965) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும்கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்துள்ளார்.


வாழ்க்கைக் குறிப்பு


ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சேஷகிரி ராவ் – வசுந்தரா தேவி இணையரின் மகளாக 2 ஜூலை 1965ஆம் நாள் பிறந்தார்.


நடித்த தமிழ்த் திரைப்படங்கள்


 • ரிக்சா மாமா

 • பணக்காரன்

 • குரு சிஷ்யன்

 • அபூர்வ சகோதரர்கள்

 • ராஜா சின்ன ரோஜா

 • ராஜா கைய வச்சா

 • ருத்ரா

 • தேவர் மகன்

 • நம்மவர்

 • விருதுகள்


 • 1990 – தமிழ்நாடு மாநில திரைப்பட விருது சிறப்பு பரிசு – நம்ம ஊரு பூவாத்தா

 • 1991 – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ் – நீ பாதி நான் பாதி

 • 1991 – சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் – சிறந்த தமிழ் நடிகை- நீ பாதி நான் பாதி

 • 2009 – விஜய் விருதுகள் (சிறந்த ஆடையமைப்பாளர்) – தசாவதாரம் (2008 திரைப்படம்)

 • தொலைக்காட்சித் தொடர்கள்


 • இந்திரா (கலைஞர் தொலைக்காட்சி) – இந்திரா

 • அபிராமி (கலைஞர் தொலைக்காட்சி) – அபிராமி/சரண்யா/நந்தா
 • வெளி இணைப்புகள்

  நடிகை கௌதமி – விக்கிப்பீடியா

  Actress Gautami – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published.