நடிகை கௌசல்யா | Actress Kausalya

கௌசல்யா (பிறப்பு: டிசம்பர் 30, 1979, இயற்பெயர்: கவிதா சிவசங்கர், மாற்றுப்பெயர்: நந்தினி) தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்த, ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் ஏறத்தாழ முப்பது தமிழ், கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெங்களூரில் பிறந்தவர்.


நடிப்பு


கௌசல்யா, 1996 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான ஏப்ரல் 19 ல் பாலச்சந்திர மேனன் அவர்களால் அறிமுகப்படுத்தப் பட்டார். அடுத்த ஆண்டு, அவர் தனது முதல் தமிழ் படம் காலமெல்லாம் காதல் வாழ்க திரைப்படத்தில் நடித்தார். பல வெற்றிகரமான தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பூவேலி திரைபடத்தில் அவரது நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார். முன்னணி பாத்திரங்களில் தமிழ் மற்றும் மலையாளத்தில் 30 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

1996 ஏப்ரல் 16
1997 காலமெல்லாம் காதல் வாழ்க
நேருக்கு நேர்
1998 சொல்லாமலே
லேலம்
பிரியமுடன்
ஜாலி
பூவேலி
உன்னுடன்
1999 அயல் கதா எழுத்துக்கயனு
தாச்சிலேடத்து துஞ்சன்
ஆசையில் ஒரு கடிதம்
பஞ்சதர சிலகா
அல்லுடு காரு வச்சரு
2000 வானத்தைப் போல்
ஏழையின் சிரிப்பில்
தை பொறந்தாச்சு
ராஜ காளியம்மன்
சந்தித்த வேளை
ஜேம்சு பாண்டு
குபேரன்
இளையவன்
2001 மனதைத் திருடிவிட்டாய்
குங்குமப் பொட்டுக் கவுண்டர்
தாலி காத்த காளியம்மன்
குட்டி
எங்களுக்கும் காலம் வரும்
2002 கருமாடிக்குட்டன்
தேவன்
நாரனத்து தம்புரான்
சுந்தரபுருஷன்
2003 திருமலை
ஷிவம்
உதயம்
ரே சுவல்ப பர்தீரா
காந்தி நகரா
பத்ரி
2004 மானிக்யன்
கவுரி
வஜ்ரம்
2005 மகாநதி
2007 சூரியன்
விய்யலவாரி கையாலு
2008 சந்தோஷ் சுப்ரமணியம்
2009 இன்ஸ்பெக்டர் ஜெனரல்
2009 கவுதம்

வெளி இணைப்புகள்

நடிகை கௌசல்யா – விக்கிப்பீடியா

Actress Kausalya – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published.