கோவை சரளா (பிறப்பு: ஏப்ரல் 7, 1962) முக்கியத் துணை வேடங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மற்றும் நகைச்சுவை நடிகை ஆவார். 25 ஆண்டு திரைப்பட வாழ்க்கையில், சரளா 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருது ஆகியவற்றை முறையே பூவெல்லாம் உன் வாசம் (2001) மற்றும் ஒரி நீ பிரேம பங்கரம் கனு (2003) ஆகிய படங்களில் அவரது நடிப்புக்காக வென்றுள்ளார்.
திரைப்படங்கள்
தொலைக்காட்சி
தனிப்பட்ட வாழ்க்கை
கோவை சரளா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர், தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளை வளர்த்து வருகிறார்.
பிரபலமான அவரின் சில வசனங்கள்