நடிகை சிந்து மேனன் | Actress Sindhu Menon

சிந்து மேனன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.


இளம்பருவம்


சிந்து கர்நாடகத்தின் பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தம்பி, கார்த்திக் கன்னட வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணியாற்றினார்.. சிந்து மலையாளம், தமிழ், கன்னடம், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளை சரளமாகப் பேசக் கூடியவர்.. இளம்வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர்.

நடித்த திரைப்படங்கள்

1994 ராஷ்மி
1999 பிரேமா பிரேமா பிரேமா
2001 பத்ராச்சலம்
உத்தமன்
சமுத்திரம்
ஆகாசத்திலே பறவைகள்
ஈ நாடு என்னலேவரே
2002 கடல் பூக்கள்
யூத்
நந்தி
திரிநேத்ரம்
2003 சிறீராமச் சந்திரலு
இன்ஸ்பெக்டர்
ஆடந்தே அதோ டைப்
குஷி
மிஸ்டர் பிரம்மச்சாரி
2004 தர்மா
வேஷம்
2005 தொம்மனும் மக்களும்
ஜ்யேஷ்டா
ராஜமாணிக்கம்
2006 புலிஜன்மம்
பதாகா
அனுவாதமில்லாதே
வாஸ்தவம்
2007 டிடெக்டிவ்
ஸ்கெட்ச்
ஆயுர் ரேகா
சந்தாமாமா
2008 ரெயின்போ
பகல் நக்‌ஷத்ரங்கள்
யாரே நீ ஹுடுகி
ஆண்டவன்
தவலம்
ட்வெண்டி 20
2009 சிதம்
பார்ய ஒன்னு மக்கள் மூன்னு
ரகஸ்ய போலிசு
ஈரம் [5]
2011 வைஷாலி
2012 பிரேமா பிலஸ்தோண்டி
மஞ்சாடிக்குரு
சுபத்ரா

வெளி இணைப்புகள்

நடிகை சிந்து மேனன் – விக்கிப்பீடியா

Actress Sindhu Menon – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *