நடிகை சுனு லட்சுமி | Actress Sunu Lakshmi

சுனு லட்சுமி (27 அக்டோபர் 1991–தற்போது) என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார்.


ஏழாம் நாள் வருகை சபை என்ற பள்ளியில் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டையம் படித்தார்.


திரைப்படங்கள்


பிஜூ சந்திரன் இயக்கத்தில் தொலைக் காட்சி படமான சகுணம் என்பதில் முதன் முதலில் நடித்தார். செங்காத்து பூமியிலே திரைப்படத்தில் அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்

2009 சிரித்தால் ரசிப்பேன்
2012 செங்காத்து பூமியிலே
2014 எப்போதும் வென்றாள்
2015 டூரிங் டாக்கீஸ்
2017 அறம் (திரைப்படம்)
2018 சாவி
2018 தாராவி

வெளி இணைப்புகள்

நடிகை சுனு லட்சுமி – விக்கிப்பீடியா

Actress Sunu Lakshmi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *