நடிகை தனுஸ்ரீ தத்தா | Actress Tanushree Dutta

தனுஸ்ரீ தத்தா (Bengali: তনুশ্রী দত্ত பிறப்பு மார்ச் 19, 1984) ஒரு இந்திய மாடல் அழகியும், நடிகையுமாவார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.


திரைப்படங்கள்


நடித்த திரைப்படங்கள்

2005 ஆசிக் பனாயா அப்னே
வீரபத்ரா
சாக்லேட்: டீப் டார்க் சீக்ரட்ஸ்
2006 36 சைனா டவுன்
Bhagam Bhag
2007 ரிஸ்க்
குட் பாய் பேட் பாய்
Raqeeb
தோல்
ஸ்பீட்
2008 சாஸ் பாகு அர் சென்செக்ஸ்
2009 ராமா: தி Saviour
அப்பார்ட்மென்ட் (திரைப்படம்)
2010 தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)
ராக்

வெளி இணைப்புகள்

நடிகை தனுஸ்ரீ தத்தா – விக்கிப்பீடியா

Actress Tanushree Dutta – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *