நடிகை நீனா தமிழ் | Actress Neena Tamil

நீனா (பிறப்பு அக்டோபர் 1981) என்பவர் தமிழ் நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கினார். 1997 இல் வெளிவந்த விடுகதை திரைப்படத்தில் நடித்தமைக்காக கவனம் பெற்றார்.


திரைத்துறை


நீனா குழந்தை நட்சத்திரமாக 1990 இல் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி திரைப்படத்தில் நடித்தார். பிறகு செல்வா இயக்கிய நீலா மாலா நாடகத்தில் நடித்தார்..

நடித்த திரைப்படங்கள்

1989 இதயத்தை திருடாதே
1990 கேளடி கண்மணி
1997 காலமெல்லாம் காத்திருப்பேன்
1997 ராசி (திரைப்படம்)
1997 விடுகதை
1998 கண்ணாத்தாள்
2000 நாகலிங்கம்
2000 சுதந்திரம் (2000 திரைப்படம்)

தொலைக்காட்சி தொடர்கள்

1998 ஜெயிப்பது நிஜம்
1999-2001 சித்தி
2002 அண்ணாமலை

வெளி இணைப்புகள்

நடிகை நீனா தமிழ் – விக்கிப்பீடியா

Actress Neena Tamil – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *