நடிகை பூனம் பஜ்வா | Actress Poonam Bajwa

பூனம் பஜ்வா (பிறப்பு 5 ஏப்ரல் 1989) இந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிறப்பால் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர். 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இவர் திரைப்படங்களில் நாயகியாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

2008 சேவல்
2008 தெனாவெட்டு
2010 கச்சேரி ஆரம்பம்
2010 துரோகி
2011 தம்பிக்கோட்டை
2013 எதிரி எண் 3
2013 Kannaale Kannan[3]
2015 ஆம்பள
2015 Romeio Juliet

வெளி இணைப்புகள்

நடிகை பூனம் பஜ்வா – விக்கிப்பீடியா

Actress Poonam Bajwa – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *