நடிகை ரேஷ்மா | Actress Reshma

ரேஷ்மா என்பவர் தமிழக நடிகை ஆவார்.


கிழக்கு முகம் (1996) திரைப்படத்தில் முதன் முறையாக நடித்தார். அத்திரைப்படத்தில் கார்த்திக் நாயகனாக நடித்துள்ளார். 1996 இல் களஞ்சியம் இயக்கத்தில் பூமணி திரைப்படத்தில் நடித்தார்.


ராம்கி (நடிகர்) நடிப்பில் நந்தாதிரைப்படத்தில் நடித்தார்.


திரைப்படங்கள்

  • கிழக்கு முகம்

  • பூமணி

  • டோரா

  • ஜீபூம்பா

  • நீ எந்தன் வானம்

  • வடக்குப்பட்டூ மாப்பிள்ளை

  • என்னை தாலாட்ட வருவாளா
  • வெளி இணைப்புகள்

    நடிகை ரேஷ்மா – விக்கிப்பீடியா

    Actress Reshma – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *