நடிகை வாணி போஜன் | Actress Vani Bhojan

வாணி போஜன் (Vani Bhojan, பிறப்பு: 28 அக்டோபர், 1988) ஒரு தமிழ் மாடல் மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார்.


வாழ்க்கைக் குறிப்பு


இவர் அக்டோபர் 22, 1988 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம், ஊட்டியில் பிறந்தார். இவரது அப்பா போஜன் மற்றும் அம்மா பார்வதி ஆவார். இவருக்கு ஒரு அண்ணனும் உள்ளார். இவர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். அதோடு வடிவமைப்பு விளம்பர வேலையும் செய்து வந்ததார். இப்போது வடிவமைப்பு விளம்பரம் மூலமாக சின்னத்திரையில் நடித்துவருகிறார்.


இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெயா தொலைக்காட்சியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்களில் நடித்துவருகிறார்.


தொடர்கள்

2012 ஆஹா
2012 மாயா
2013–2018 தெய்வமகள்
2015–2017 லட்சுமி வந்தாச்சு
2016 காமெடி ஜங்ஷன்
2017 அசத்தல் சுட்டிஸ்
2017–2018 கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ்

நடித்த திரைப்படங்கள்

2010 ஒரு இரவு
2012 அதிகாரம் 79
2019 மீக்கு மாத்ரமே செப்தா
2020 ஓ மை கடவுளே
லாக் அப்

விருதுகள்

2014 சன் குடும்பம் விருதுகள்
2014 தேவதைகள்
2018 சிறந்த நடிகை
2018 கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி விருதுகள்

வெளி இணைப்புகள்

நடிகை வாணி போஜன் – விக்கிப்பீடியா

Actress Vani Bhojan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *