வரலட்சுமி சரத்குமார் (பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவர் சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படம் வாயிலாக அறிமுகமானார்.
சொந்த வாழ்க்கை
வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.
நடித்த திரைப்படங்கள்
2012 | போடா போடி |
---|---|
2012 | மத கஜ ராஜா |
2016 | தாரை தப்பட்டை |
வெளி இணைப்புகள்
நடிகை வரலட்சுமி சரத்குமார் – விக்கிப்பீடியா