நடிகை வர்சா அசுவதி | Actress Varsha Ashwathi

வர்ஷா அசுவதி ஓர் தமிழ்த்திரைப்பட நடிகை, 2009 ஆண்டில் பேராண்மை திரைப்படத்தின் மூலமாக நடிப்புலகினுள் நுழைந்தார், நீர்ப்பறவை திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.


ஆரம்ப வாழ்க்கை


வர்ஷா மேற்கு வங்கத்தில் பிறந்தவர், அவருக்கு நான்கு வயதாக இருக்கும் போது தமிழ்நாட்டிலுள்ள தூத்துக்குடிக்கு குடும்பத்துடன் வந்து குடியேறினர், அவருடைய தந்தை கப்பல் பொறியியலாளர்.

நடித்த திரைப்படங்கள்

2009 பேராண்மை
2012 நீர்ப்பறவை
2012 நாகராஜ சோழன்
2012 பனி விழும் மலர்வனம்
2012 டோன்ட் வோரி பி ஹாப்பி

வெளி இணைப்புகள்

நடிகை வர்சா அசுவதி – விக்கிப்பீடியா

Actress Varsha Ashwathi – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *