வசுந்தரா தாஸ் (Vasundhara Das, பிறப்பு: 1977) இந்தியத் திரைப்பட நடிகையும் பாடகியும் ஆவர். இவர் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படத்திலும்,அஜித்குமார் நடித்த சிட்டிசன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல்வன் திரைப்படத்தின் “சகலக்க பேபி” உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
வெளி இணைப்புகள்
நடிகை வசுந்தரா தாஸ் – விக்கிப்பீடியா
Actress Vasundhara Das – Wikipedia