நடிகை விந்தியா | Actress Vindhya

விந்தியா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சங்கமம் (1999) படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.


இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டார்


நடித்த திரைப்படங்கள்


 • சங்கமம் – 1999

 • மகளிர்க்காக – 2000

 • திருநெல்வேலி – 2000

 • கண்ணுக்கு கண்ணாக – 2000

 • என் புருஷன் குழந்தை மாதிரி – 2001

 • விஸ்வநாதன் ராமமூர்த்தி – 2001

 • நம்ப வீட்டுக் கல்யாணம் – 2002

 • வயசு பசங்க – 2004

 • கண்ணம்மா – 2005

 • அழகு நிலையம் – 2008

 • வெளி இணைப்புகள்

  நடிகை விந்தியா – விக்கிப்பீடியா

  Actress Vindhya – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *