நடிகை அனுபமா குமார் | Actress Anupama Kumar

அனுபமா குமார் (பிறப்பு 4 டிசம்பர் 1974) இந்திய திரைப்பட நடிகையும், வடிவழகியும் ஆவார். இவர் 300க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். 2004ல் பாலிவுட் திரைப்படத்தில் நடிகையாக நடிக்கத் தொடங்கினார். தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல மொழி தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.


சொந்த வாழ்க்கை


இவர் ஜி. சிவகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆதித்யா என்ற மகன் இருக்கிறார். தற்போது சென்னையில் வசிக்கின்றனர்.

நடித்த திரைப்படங்கள்

2009 பொக்கிசம்
2010 வம்சம்
2010 அய்யனார்
2011 ஆடு புலி
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள்
2012 முகமூடி
2012 துப்பாக்கி
2012 நீர்ப்பறவை
2012 நீ தானே என் பொன்வசந்தம்
2013 டேவிட்
2013 கௌரவம்
2013 பொன்மாலைப் பொழுது
2013 மூடர் கூடம்
2013 வல்லினம்

வெளி இணைப்புகள்

நடிகை அனுபமா குமார் – விக்கிப்பீடியா

Actress Anupama Kumar – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *