நடிகை அனு சிதாரா | Actress Anu Sithara

அனு சிதாரா மலையாள திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். மழவில் மனோரமா தொலைக்காட்சி ஊடகத்தில் ஈஸ்டன் டி4 ஜூனியர் வெர்ஸ் சீனியர் என்ற நேரடி நிகழ்ச்சியில் தீர்ப்பாளராக பங்கெடுத்துள்ளார்


விருது


2018-ல் மிகவும் பிரபலமான நடிகை என்ற ஆசியநெட் திரைப்பட விருதைப் வென்றார்.

நடித்த திரைப்படங்கள்

2013 பொட்டாஸ் பாம்
ஒரு இந்தியன் பிரணயகதா
2015 வெறி:திமிரு 2
அனார்கலி
2016 ஹேப்பி வெட்டிங்
கேம்பஸ் டைரி
மறுபடி
2017 ஃபுக்ரி
ராமன்டெ ஏதேன் தோட்டம்
அச்சாயன்ஸ்
ஸர்வோப்பரி பாலாக்காரன்
நவல் என்டெ ஜூவல்
ஆன அலறலோடலறல்
2018 கேப்டன்
படையோட்டம்
ஒரு குட்டநாடன் ப்ளாக்
ஜானி ஜானி எஸ் அப்பா
ஒரு குப்ரசித்த பையன்
2019 நீயும் ஞானும்
பொது நலன் கருதி
அன்ட் தி ஆஸ்கார் கோஸ் டு…
சுபராத்ரி
ஆத்ய ராத்ரி
மாமாங்கம்

வெளி இணைப்புகள்

நடிகை அனு சிதாரா – விக்கிப்பீடியா

Actress Anu Sithara – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *