பானு சிறீ மகேரா என்பவர் தமிழ், தெலுங்கு மற்றும் பஞ்சாபி மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஆவார்.
திரையுலக வாழ்க்கை
பானு அமிருதசரசு, பஞ்சாப் இடத்தை சேர்ந்தவர். தேராதூன், உத்தராகண்டம் எனுமிடத்தில் பள்ளி படிப்பை முடித்தார். பிறகு மும்பை, மகாராட்டிரம் எனுமிடத்தில் குடிபெயர்ந்தனர். மாடலிங் துறையில் பட்டையபடிப்பினை முடித்தார். தன்னுடைய திரை வாழ்க்கையை விளம்பரங்களில் மாடலாக நடிப்பிலிருந்து தொடங்கினார்.
குணசேகர் எனும் இயக்குனரின் தெலுங்கு திரைப்படமான வருடு என்பதில் முதலில் நடித்தார். இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ஆர்யா ஆகியோர் நடித்திருந்தனர்.
இத்திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் திருமணம் செய்து கொள்வார். ஆனால் முகத்தினை மட்டும் பார்த்த நிலையில் ஆர்யா பானுவை கடத்திச்சென்றுவிடுவார். இக்கதையின் மையமாக பானுவின் கதாப்பாத்திரம் அமைந்தது.
வெளி இணைப்புகள்
நடிகை பானு சிறீ மகேரா – விக்கிப்பீடியா