நடிகை ஜெனிலியா | Actress Genelia D’Souza

ஜெனிலியா (ஹரிணி) (பிறப்பு: ஆகஸ்ட் 5, 1987, இந்தியா) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் சங்கர் தனது பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினியாக குதூகலம், குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார்.


விருதுகள்


பிலிம்பேர் விருதுகள்


  • 2006: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); பொம்மரில்லு

  • 2007: சிறந்த நடிகை விருது (தெலுங்கு); தீ

  • நந்தி விருதுகள்


  • 2006: சிறப்பு நடுவர் விருது; பொம்மரில்லு

  • திரை வாழ்க்கை


    மறுபிரவேசம்


    தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டுவிலகிய இவர் மறுபடியும், தயாரிப்பாளர் அர்பாஸ் கான் தயாரிக்கும் டாலி கி டோலி என்ற திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார்.


    நடித்த திரைப்படங்கள்

    2003 பாய்ஸ்
    சத்யம்
    துஜே மேரி கசம்
    2004 மஸ்தி
    சம்பா
    2005 நா அல்லுடு
    சச்சின்
    சுபாஷ் சந்திர போஸ்
    சை]
    2006 ஹேப்பி
    ராம்
    பொம்மரில்லு
    சென்னைக் காதல்
    2007 தீ
    2008 மிஸ்டர். மேதாவி
    சத்யா இன் லவ்
    சந்தோஷ் சுப்பிரமணியம்
    மேரி பாப் பஹலி ஆப்
    ரெடி
    ஜானே தூ யா ஜானே நா
    2009 சசிரேகா பிரயாணம்
    லைப் பார்ட்னர்
    காதா
    2010 சான்ஸ் பே டான்ஸ்
    2010 உத்தம புத்திரன்
    2010 ஆரஞ்சு
    2011 உறுமி
    2011 போர்ஸ்
    2011 வேலாயுதம்
    2011 இட்’ஸ் மை லைப்
    2011 ஹூக் யா குரூக்
    2012 நா இஷ்தாம்
    2012 தேரே நால் லவ் ஹோ கயா
    2012 ராக் தி ஷாடி

    வெளி இணைப்புகள்

    நடிகை ஜெனிலியா – விக்கிப்பீடியா

    Actress Genelia D’Souza – Wikipedia

    About the author

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *