நடிகை ஹேமலதா | Actress Hemalatha

ஹேமா என்று அழைக்கப்படும் ஹேமலதா ஒரு இந்திய திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.


தொழில்


குழந்தை நட்சத்திரமாக திரைப்படத்துறையில் நடிக்கத்தொடங்கினார். அதன் பிறகு துணை நடிகை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். ரஜினிகாந்தின் பாட்சா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். நடிகர் சரத்குமாரின் சூரிய வம்சம், சேது படங்களில் நடித்துள்ளார்.


தொலைக்காட்சி

1999-2000 சித்தி
2004–2006 மனைவி
2006–2009 கனா காணும் காலங்கள்
2009 ஜோடி நம்பர் ஒன்
2009–2010 அன்பே வா (தமிழ் நாடகம்)
2012-2014 புகுந்த வீடு
2009–2015 தென்றல்

நடித்த திரைப்படங்கள்

1995 பாட்ஷா
1996 பூவே உனக்காக
1997 சூரிய வம்சம் (திரைப்படம்)
1998 இனியவளே
1999 பூமகள் ஊர்வலம்
1999 சேது
2003 காதல் கொண்டேன்
2003 மதுர
2005 ஜி
2006 பாரிஜாதம் (2006 திரைப்படம்)
2006 திமிரு

வெளி இணைப்புகள்

நடிகை ஹேமலதா – விக்கிப்பீடியா

Actress Hemalatha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *