நடிகை ஹனி ரோஸ் | Actress Honey Rose

ஹனி ரோஸ் மலையாளத் திரைப்பட நடிகையாவார். இவர் சில தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.


2005ல் வினயன் இயக்குனரால் எடுக்கப்பட்ட மலையாளத் திரைப்படமான பாய் பிரண்டில் அறிமுகமானார்.

நடித்த திரைப்படங்கள்

2005 பாய் பிரண்ட்
2006 இ வருசம் சாட்சிகள்
2007 முதல் கனவே
2008 ஆலயம்
சவுண்ட் ஆப் பூட்
2011 சிங்கம் புலி
மல்லுக்கட்டு
2014 கந்தர்வன்

வெளி இணைப்புகள்

நடிகை ஹனி ரோஸ் – விக்கிப்பீடியா

Actress Honey Rose – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *