ஜாஸ்மின் பசின் என்பவர் ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் ஜீ டிவியின் தஷன்-யே-இஷ்க் தொடரில் டிவிங்கிள் தனேஜா மற்றும் கலர்ஸ் டிவியின் தில் ஸே தில் தக் தொடரில் டெனி என்ற கதாப்பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார்.
இவர் 2011ம் ஆண்டு சிம்பு நடித்த வானம் என்ற தமிழ்ப்படம் மூலம் வெள்ளித்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு சில தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2011 | வானம் |
---|---|
2014 | கரோட்பதி |
2014 | பீவேர் ஆஃப் டாக்ஸ் |
2014 | தில்லுன்னோடு |
2014 | வேட |
2015 | லேடிஸ்&ஜென்டில்மென் |
2016 | ஜில் ஜங் ஜக் |
விருதுகள்
2015 | ஜீ ரிஷ்தே விருதுகள் |
---|---|
2015 | ஜீ ரிஷ்தே விருதுகள் |
2016 | ஜீ கோல்ட் விருதுகள் |
2017 | கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் |
வெளி இணைப்புகள்
நடிகை ஜாஸ்மின் பசின் – விக்கிப்பீடியா