நடிகை ஜெயசித்ரா | Actress Jayachitra

ஜெயசித்ரா (தெலுங்கு: జయచిత్ర) ஒரு நட்சத்திர நடிகை, தென் இந்தியப் படங்களில் 1970 மற்றும் 1980களில், பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர். இவர் ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்டவர். குழந்தை நட்சத்திரமாக கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நடிகையாக அறிமுகமானார். ஆனால், கே.பாலசந்தரின் அரங்கேற்றம் அவரை வெகுவாக அடையாளம் காட்டியது.


திரைப்படங்கள்


 • குறத்தி மகன் (1972)

 • அரங்கேற்றம் (1973)

 • பாரத விலாஸ் (1973)

 • சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

 • பணத்துக்காக (1974)

 • பட்டாம்பூச்சி (1975)

 • சினிமா பைத்தியம் (1975)

 • தேன்சிந்துதே வானம் (1975)

 • குமார விஜயம் (1976)

 • இளமை ஊஞ்சலாடுகிறது (1978)

 • சக்கைப்போடு போடு ராஜா (1978)

 • தெலுங்கு படங்களில்


 • வயசு பிலிசுன்டி (1978)

 • மலையாள படங்களில்


 • நீ என்னுடைய லகாரி (1976)

 • தொலைக்காட்சி


 • அலைகள் (சன் டிவி)

 • சிவரஞ்சணி

 • ரங்க விலாஸ் (ஜெயா டிவி)

 • வெளி இணைப்புகள்

  நடிகை ஜெயசித்ரா – விக்கிப்பீடியா

  Actress Jayachitra – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *