நடிகை ஜீவிதா | Actress Jeevitha

ஜீவிதா (Jeevitha) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்திவருகிறார்.


நடித்த திரைப்படங்கள்

1990 அங்குசம்
1990 கங்கண பாக்யா
1989 அண்ணா செல்லலு
1989 மஞ்சிவாரு மாவரு
1988 வளைகாப்பு
1988 தப்புக் கணக்கு
1988 ஸ்டேசன் மாஸ்டர்
1988 ஆகுதி
1988 ஜானகி ராமுடு
1988 பாவா மருதால சவால்
1987 கடமை கண்ணியம் கட்டுப்பாடு
1987 இனி ஒரு சுதந்திரம்
1987 ஏட்டிக்குப் போட்டி
1987 ராஜ மரியாதை
1987 தாலம்பராலு
1987 தமித் கத ஆடம் திரிகிந்தி
1986 தர்மபத்தினி
1986 மௌனம் கலைகிறது
1986 ஆப்பிரிக்காவில் அப்பு
1986 சோறு
1986 ஜிகு ஜிகு ரயில்
1986 கண்ணத் தொறக்கணும் சாமி
1986 எனக்கு நானே நீதிபதி
1986 மாருதி
1986 பாடும் பறவைகள்
1986 பிறந்தேன் வளர்ந்தேன்
1986 சோலைப் புஷ்பங்கள்
1986 ஆயிரம் கண்ணுடையாள்
1985 எங்கள் குரல்
1985 ஹலோ யார் பேசறது
1985 இது எங்கள் ராஜ்யம்
1985 இளமை
1985 நானே ராஜா நானே மந்திரி
1985 பாடும் வானம்பாடி
1985 பட்டுச்சேலை
1985 செல்வி
1985 வெற்றிக்கனி
1985 சுகமான ராகங்கள்
1984 உறவை காத்த கிளி

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக

2002 சேசு
2004 ஆப்த்துடு
2007 எவடந்தே நாகேண்டி
2009 சத்யமேவ ஜெயதே
2013 மகாங்களி

வெளி இணைப்புகள்

நடிகை ஜீவிதா – விக்கிப்பீடியா

Actress Jeevitha – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *