நடிகை ஜோதிமயி | Actress Jyothirmayi

ஜோதிமயி இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையை வடிவழகியாக தொடங்கி, தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பின் திரையுலகிற்கு வந்தவர்.


திரைப்படங்கள்


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்


 • பெப்சி டாப் 10

 • யுவர் சாய்ஸ்
 • நடித்த திரைப்படங்கள்

  2000 Pilots
  2001 இஸ்டம்
  2002 பாவம்
  மீச மாதவன்
  நந்தனம்
  கல்யாணராமன்
  2003 எதிர் வீடு அப்புவிடேயும்
  பட்டாளம்
  அன்யர்
  ஹரிஹரன் பிள்ளை ஹாப்பி ஆனு
  2004 Kathav-heshan
  2005 ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட்
  10 தி ஸ்டேஞ்ஜர்ஸ்
  2006 சிகாகோ ரேன்டாமேன்
  Moonnamathoral
  படா தோஸ்த்
  இதய திருடன்
  தலை நகரம்
  பாக்கள்
  2007 பெரியார்
  சபரி (திரைப்படம்)
  Aak-ham
  நான் அவனில்லை
  அறை எண் 305ல் கடவுள்
  2008 அயூர் ரேகா
  Atayalangal
  டிவன்டி:20
  2009 சாகர் அலி – ஜாக்கி ரிலோடட்
  Bharya Swantham Suhruthu
  வெடிகுண்டு முருகேசன்
  கேரளா கேப்
  2010 ஜனகன்
  2011 சீனியர்ஸ்
  வெண் சங்கு போல
  பஞ்சுவும் கோவலனும்
  2012 நவகாதாருக்கு சுவாகதம்
  2013 ஹவுஸ்புல்
  Sthalam

  வெளி இணைப்புகள்

  நடிகை ஜோதிமயி – விக்கிப்பீடியா

  Actress Jyothirmayi – Wikipedia

  About the author

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *