கிரண் ராத்தோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடித்த திரைப்படங்கள்
2002 | ஜெமினி |
---|---|
2002 | வில்லன் |
2003 | அன்பே சிவம் |
2003 | திவான் |
2003 | வின்னர் |
2003 | பரசுராம் |
2003 | தென்னவன் |
2003 | திருமலை |
2004 | நியூ |
2004 | சின்னா |
2006 | திமிரு |
2006 | இது காதல் வரும் பருவம் |
2008 | வசூல் |
2009 | நாளை நமதே |
2010 | ஜக்குபாய் |
2010 | வாலிபமே வா |
2010 | குரு சிஷ்யன் |
2010 | வாடா |
2012 | சகுனி |
2015 | ஆம்பள |
2016 | முத்தின கத்திரிக்கா |
2016 | இளமை ஊஞ்சல் |
வெளி இணைப்புகள்
நடிகை கிரண் ராத்தோட் – விக்கிப்பீடியா
Actress Kiran Rathod – Wikipedia