மடோனா செபாஸ்டியன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகியாவார். 2015ஆம் ஆண்டில் அல்போன்சா புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார். இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியிருந்தார்.
நடித்த திரைப்படங்கள்
2015 | பிரேமம் |
---|---|
2016 | காதலும் கடந்து போகும் |
கிங் லிகார் | |
பிரேமம் | |
2017 | கவண் |
ப பாண்டி | |
ஹியூமன்ஸ் ஆஃப் சம்ஒன் |
வெளி இணைப்புகள்
நடிகை மடோனா செபாஸ்டியன் – விக்கிப்பீடியா
Actress Madonna Sebastian – Wikipedia