ரீஜா வேணுகோபால், அல்லது திரைப்படத்துறையில் நன்கு அறியப்பட்ட மல்லிகா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் பொதுவாக தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
திரை வாழ்க்கை
மலையாளத்தில் 2002ஆம் ஆண்டில் நிழல்குது திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் சேரன் நடித்து இயக்கிய ஆட்டோகிராப் (2004) திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
நடித்த திரைப்படங்கள்
2002 | நிழல்காது |
---|---|
2004 | ஆட்டோகிராப் |
2004 | மகாநடிகன் |
2004 | நா ஆட்டோகிராப் |
2004 | நேருக்கு நேரே |
2005 | திருப்பாச்சி |
2005 | குண்டக்க மண்டக்க |
2006 | திருப்பதி |
2006 | உனக்கும் எனக்கும் |
2006 | Odahuttidavalu |
2008 | தோட்டா |
2010 | அம்மநிலவு |
2010 | பிரியபெத்த நாட்டுக்கரே |
2010 | சினேகவீடு |
2010 | இந்தியன் ருபீ |
2010 | பியாரி |
2012 | நம்பர் 66 மதுர பஸ் |
2012 | மிஸ்டர் மருமகன் |
2012 | ஒழிமுறி |
2012 | புதிய தீரங்கள் |
2013 | சென்னையில் ஒரு நாள் |
2013 | ஜிஞ்சர் |
2013 | கதவீடு |
2013 | கால் மீ… |
2013 | கதா மருகயானு |
தொலைக்காட்சித் தொடர்கள்
2006 – 2008 | அஞ்சலி |
---|---|
2008 | திருவிளையாடல் |
வெளி இணைப்புகள்
நடிகை மல்லிகா – விக்கிப்பீடியா