நடிகை மீரா நந்தன் | Actress Meera Nandan

மீரா நந்தன் இந்திய மலையாள திரைப்பட நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளில் அதிகம் நடித்துள்ளார். நந்தக்குமார் – மாயா தம்பதிகளின் மகளாக 26 நவம்பர் 1990ல் பிறந்தவர். இவருடைய இளைய சகோதரன் அர்ஜூன் நந்தக்குமார்.

நடித்த திரைப்படங்கள்

2008 முல்லா
2009 கரன்சி
வால்மீகி
புதிய முகம்
கேரளா கபே
பத்தாம் நிலையிலே தீவண்டி
2010 புலிமேன்
எல்சம்மா என்ன ஆண்குட்டி
அய்யனார்
ஓரிடத்தொரு போஸ்ட்மேன்
2011 ஜெய் போலோ தெலங்கானா
காதலுக்கு மரணமில்லை
Seniors
சங்கரும் மோகனனும்
வெண் சங்கு போல்
ஸ்வப்ன சஞ்சாரி
2012 Padmasree Bharat Dr. Saroj Kumar
சூர்ய நகரம்
மல்லு சிங்
Madirasi
பூமியுடே அவகாஷிகள்
2013 Lokpal
Red Wine
யாத்ர துடருன்னு
Aattakatha
Tourist Home
கடல் கடந்நொரு மதுக்குட்டி
2014 4து டிகிரி
காடும் மழையும்
பிளாக் பாரஸ்ட்
Karodpathi
Naanu Nam Hudgi

தொலைக்காட்சி

2007 ஐடியா ஸ்டார் சிங்கர்
2007 வீடு

வெளி இணைப்புகள்

நடிகை மீரா நந்தன் – விக்கிப்பீடியா

Actress Meera Nandan – Wikipedia

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *