நிகிதா துக்ரல் (பிறப்பு சூலை 6, 1981) இந்தியத் திரைப்பட நடிகையும், வடிவழகியுமாவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலின் மூலமாகப் பிரபலமானார்.
நடித்த திரைப்படங்கள்
2003 | குறும்பு |
---|---|
2004 | சத்ரபதி |
2005 | வெற்றிவேல் சக்திவேல் |
2011 | முரண் |
2013 | அலேக்ஸ் பாண்டியன் |
வெளி இணைப்புகள்
நடிகை நிகிதா துக்ரல் – விக்கிப்பீடியா
Actress Nikita Thukral – Wikipedia